IPL போட்டி அட்டவணை



திகதியும் நேரமும்போட்டி
வெள்ளி மார்ச் 12          
14:30 GMT | 20:00 local
20:00 IST
1வது போட்டி - டெக்கன் v நைட் றைடர்ஸ்
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் எக்கடமி, மும்பை


சனி மார்ச் 13          
09:30 GMT | 15:00 local
15:00 IST
2வது போட்டி - மும்பை v ராஜஸ்தான்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை


சனி மார்ச் 13          
14:30 GMT | 20:00 local
20:00 IST
3வது போட்டி - பஞ்சாப் v டெல்லி
பஞ்சாப் கிறிக்கற் அசோசியேசன் ஸ்ரேடியம், மொஹாலி,சண்டிகர்


ஞாயிறு மார்ச் 14          
10:30 GMT | 16:00 local
16:00 IST
4வது போட்டி - நைட் ரைடர்ஸ் v றோயல் சலஞ்சர்ஸ்
ஈடன் கார்டன், கொல்கத்தா


ஞாயிறு மார்ச் 14          
14:30 GMT | 20:00 local
20:00 IST
5வது போட்டி - சுப்பர் கிங்ஸ் v டெக்கன்
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை


திங்க மார்ச் 15          
14:30 GMT | 20:00 local
20:00 IST
6வது போட்டி - ராஜஸ்தான் v டெல்லி
சர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொத்ரா, அஹமதாபாத்







செவ் மார்ச் 16          
10:30 GMT | 16:00 local
16:00 IST
7வது போட்டி- றோயல் சலஞ்சர்ஸ் v பஞ்சாப்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







செவ் மார்ச் 16          
14:30 GMT | 20:00 local
20:00 IST
8வது போட்டி - நைட் றைடர்ஸ் v சென்னை
ஈடன் கார்டன், கொல்கத்தா







புதன் மார்ச் 17          
14:30 GMT | 20:00 local
20:00 IST
9வது போட்டி - டெல்லி v மும்பை
பெரோஸ் சா கொட்லா, டெல்லி







வியா மார்ச் 18          
14:30 GMT | 20:00 local
20:00 IST
10வது போட்டி - றோயல் சலஞ்சர்ஸ் v ராஜஸ்தான்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







வெள்ளி  மார்ச் 19          
10:30 GMT | 16:00 local
16:00 IST
11வது போட்டி- டெல்லி v சென்னை
பெரோஸ் சா கொட்லா, டெல்லி







வெள்ளி  மார்ச் 19          
14:30 GMT | 20:00 local
20:00 IST
12வது போட்டி- டெக்கன் v பஞ்சாப்
பார்பதி ஸ்சேடியம், குத்தக்







சனி மார்ச் 20          
10:30 GMT | 16:00 local
16:00 IST
13வது போட்டி - ராஜஸ்தான் v நைட் றைடர்ஸ்
சர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொத்ரா, அஹமதாபாத்







சனி மார்ச் 20          
14:30 GMT | 20:00 local
20:00 IST
14வது போட்டி - மும்பை v றோயல் சலஞ்சர்ஸ்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை







ஞாயிறு மார்ச் 21          
10:30 GMT | 16:00 local
16:00 IST
15வது போட்டி - டெக்கன் v டெல்லி
பார்பதி ஸ்சேடியம், குத்தக்







ஞாயிறு மார்ச் 21          
14:30 GMT | 20:00 local
20:00 IST
16வது போட்டி - சென்னை v பஞ்சாப்
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை







திங்க மார்ச் 22          
14:30 GMT | 20:00 local
20:00 IST
17வது போட்டி - மும்பை v நைட் றைடர்ஸ்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை







செவ் மார்ச் 23          
14:30 GMT | 20:00 local
20:00 IST
18வது போட்டி- றோயல் சலஞ்சர்ஸ் v சென்னை
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







புதன் மார்ச் 24          
14:30 GMT | 20:00 local
20:00 IST
19வது போட்டி - பஞ்சாப் v ராஜஸ்தான்
பஞ்சாப் கிறிக்கற் அசோசியேசன் ஸ்ரேடியம், மொஹாலி,சண்டிகர்







வியா மார்ச் 25          
14:30 GMT | 20:00 local
20:00 IST
20வது போட்டி - மும்பை v சென்னை
பிரபோன் ஸ்டேடியம், மும்பை







வெள்ளி  மார்ச் 26          
14:30 GMT | 20:00 local
20:00 IST
21st match - ராஜஸ்தான் v டெக்கன்
சர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொத்ரா, அஹமதாபாத்







சனி மார்ச் 27          
10:30 GMT | 16:00 local
16:00 IST
22nd match - பஞ்சாப் v நைட் றைடர்ஸ்
பஞ்சாப் கிறிக்கற் அசோசியேசன் ஸ்ரேடியம், மொஹாலி,சண்டிகர்







சனி மார்ச் 27          
14:30 GMT | 20:00 local
20:00 IST
23rd match - றோயஸ் சலஞ்சர்ஸ் v டெல்லி
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







ஞாயிறு மார்ச் 28          
10:30 GMT | 16:00 local
16:00 IST
24வது போட்டி - ராஜஸ்தான் v சென்னை
சர்தார் பட்டேல் ஸ்டேடியம், மொத்ரா, அஹமதாபாத்







ஞாயிறு மார்ச் 28          
14:30 GMT | 20:00 local
20:00 IST
25வது போட்டி - டெக்கன் v மும்பை
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் எக்கடமி, மும்பை







திங்க மார்ச் 29          
14:30 GMT | 20:00 local
20:00 IST
26வது போட்டி - டெல்லி v நைட் றைடர்ஸ்
பெரோஸ் சா கொட்லா, டெல்லி







செவ் மார்ச் 30          
14:30 GMT | 20:00 local
20:00 IST
27வது போட்டிமும்பை v பஞ்சாப்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை







புதன் மார்ச் 31          
10:30 GMT | 16:00 local
16:00 IST
28வது போட்டி - சென்னை v றோயல் சலஞ்சர்ஸ்
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை







புதன் மார்ச் 31          
14:30 GMT | 20:00 local
20:00 IST
29வது போட்டிடெல்லி v ராஜஸ்தான் 
பெரோஸ் சா கொட்லா, டெல்லி







வியா ஏப்ர 1          
14:30 GMT | 20:00 local
20:00 IST
30வது போட்டி - நைட் றைடர்ஸ் v டெக்கன்
ஈடன் கார்டன், கொல்கத்தா







வெள்ளி  ஏப்ர 2          
14:30 GMT | 20:00 local
20:00 IST
31st match - பஞ்சாப் v றோயல் சலஞ்சர்ஸ்
பஞ்சாப் கிறிக்கற் அசோசியேசன் ஸ்ரேடியம், மொஹாலி,சண்டிகர்







சனி ஏப்ர 3          
10:30 GMT | 16:00 local
16:00 IST
32nd match - சென்னை v ராஜஸ்தான் 
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை







சனி ஏப்ர 3          
14:30 GMT | 20:00 local
20:00 IST
33rd match - மும்பை v டெக்கன்
பிரபோன் ஸ்டேடியம், மும்பை







ஞாயிறு ஏப்ர 4          
10:30 GMT | 16:00 local
16:00 IST
34வது போட்டி - நைட் றைடர்ஸ் v பஞ்சாப்
ஈடன் கார்டன், கொல்கத்தா







ஞாயிறு ஏப்ர 4          
14:30 GMT | 20:00 local
20:00 IST
35வது போட்டி - டெல்லி v றோயல் சலஞ்சர்ஸ்
பெரோஸ் சா கொட்லா, டெல்லி







திங்க ஏப்ர 5          
14:30 GMT | 20:00 local
20:00 IST
36வது போட்டி - டெக்கன்s v ராஜஸ்தான் 
விதர்பா கிறிக்.அசோசியேசன் ஸ்ரேடியம்,ஜம்தா, நாக்பூர்







செவ் ஏப்ர 6          
14:30 GMT | 20:00 local
20:00 IST
37வது போட்டி - சென்னை v மும்பை
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை







புதன் ஏப்ர 7          
10:30 GMT | 16:00 local
16:00 IST
38வது போட்டிராஜஸ்தான் v பஞ்சாப்
நவாய் மன்சிங் ஸ்ரேடியம், ஜெய்பூர்







புதன் ஏப்ர 7          
14:30 GMT | 20:00 local
20:00 IST
39வது போட்டி - நைட் றைடர்ஸ் v டெல்லி
ஈடன் கார்டன் கொல்கத்தா







வியா ஏப்ர 8          
14:30 GMT | 20:00 local
20:00 IST
40வது போட்டி- றோயஸ் சலஞ்சர்ஸ் v டெக்கன்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







வெள்ளி  ஏப்ர 9          
14:30 GMT | 20:00 local
20:00 IST
41வது போட்டி - பஞ்சாப் v மும்பை
பஞ்சாப் கிறிக்கற் அசோசியேசன் ஸ்ரேடியம், மொஹாலி,சண்டிகர்







சனி ஏப்ர 10          
10:30 GMT | 16:00 local
16:00 IST
42வது போட்டி - டெக்கன் v சென்னை
விதர்பா கிறிக்.அசோசியேசன் ஸ்ரேடியம்,ஜம்தா, நாக்பூர்







சனி ஏப்ர 10          
14:30 GMT | 20:00 local
20:00 IST
43வது போட்டி - றோயல் சலஞ்சர்ஸ் v நைட் றைடர்ஸ்
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







ஞாயிறு ஏப்ர 11          
10:30 GMT | 16:00 local
16:00 IST
44வது போட்டி - டெல்லி v பஞ்சாப்
பெரோஸ் சா கொட்லா டெல்லி







ஞாயிறு ஏப்ர 11          
14:30 GMT | 20:00 local
20:00 IST
45வது போட்டி - ராஜஸ்தான் v மும்பை
நவாய் மன்சிங் ஸ்ரேடியம், ஜெய்பூர்







திங்க ஏப்ர 12          
14:30 GMT | 20:00 local
20:00 IST
46வது போட்டி - டெக்கன் v றோயல் சலஞ்சர்ஸ்
விதர்பா கிறிக்.அசோசியேசன் ஸ்ரேடியம்,ஜம்தா, நாக்பூர்







செவ் ஏப்ர 13          
10:30 GMT | 16:00 local
16:00 IST
47வது போட்டி - மும்பை v டெல்லி
பிரபோன் ஸ்டேடியம், மும்பை







செவ் ஏப்ர 13          
14:30 GMT | 20:00 local
20:00 IST
48வது போட்டி - சென்னை vநைட் றைடர்ஸ்
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை







புதன் ஏப்ர 14          
14:30 GMT | 20:00 local
20:00 IST
49வது போட்டி - ராஜஸ்தான் v றோயல் சலஞ்சர்ஸ்
நவாய் மன்சிங் ஸ்ரேடியம், ஜெய்பூர்







வியா ஏப்ர 15          
14:30 GMT | 20:00 local
20:00 IST
50வது போட்டிசென்னை v டெல்லி
MA சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை







வெள்ளி  ஏப்ர 16          
14:30 GMT | 20:00 local
20:00 IST
51வது போட்டி - பஞ்சாப் v டெக்கன்
ஹிமாசலபிரதேஸ் கிறிக்.அசோசியேசன் ஸ்ரேடியம், தர்மசாலா







சனி ஏப்ர 17          
10:30 GMT | 16:00 local
16:00 IST
52வது போட்டி - றோயல் சலஞ்சர்ஸ் v மும்பை
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







சனி ஏப்ர 17          
14:30 GMT | 20:00 local
20:00 IST
53rd match - நைட் றைடர்ஸ் v ராஜஸ்தான்
ஈடன் கார்டன், கொல்கத்தா







ஞாயிறு ஏப்ர 18          
10:30 GMT | 16:00 local
16:00 IST
54வது போட்டி - பஞ்சாப் v சென்னை
ஹிமாசலபிரதேஸ் கிறிக்.அசோசியேசன் ஸ்ரேடியம், தர்மசாலா







ஞாயிறு ஏப்ர 18          
14:30 GMT | 20:00 local
20:00 IST
55வது போட்டி - டெல்லி v டெக்கன்
பெரோஸ் சா கொட்லா, டெல்லி







திங்க ஏப்ர 19          
14:30 GMT | 20:00 local
20:00 IST
56வது போட்டி - நைட் றைடர்ஸ் v மும்பை
ஈடன் கார்டன், கொல்கத்தா







புதன் ஏப்ர 21          
14:30 GMT | 20:00 local
20:00 IST
அரையிறுதி - TBC v TBC
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







வியா ஏப்ர 22          
14:30 GMT | 20:00 local
20:00 IST
அரையிறுதி- TBC v TBC
M சின்னஸ்வாமி ஸ்டேடியம், பங்களூர்







சனி ஏப்ர 24          
14:30 GMT | 20:00 local
20:00 IST
3வது இடத்துக்கான போட்டி - TBC v TBC
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் எக்கடமி, மும்பை







ஞாயிறு ஏப்ர 25          
14:30 GMT | 20:00 local
20:00 IST
இறுதி - TBC v TBC
Dr DY பட்டேல் ஸ்போர்ட்ஸ் எக்கடமி, மும்பை

(அட்டவணை தேவையானவர்கள் பக்கத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்)

பாகிஸ்தானின் வீரர்களுக்கு ஒரு வருட போட்டித்தடை

அவுஸ்திரேலியாவுடனான வெள்ளையடிப்புத் தோல்விக்குப்பிறகு பாகிஸ்தான் கிறிக்கற்றில் பல குளறுபடிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பல பாகிஸ்தான் கிறிக்கற் வீரர்களுக்கு அபராதம் தடை என்பன விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சகலதுறை விரர் சொகைப் மலிக், மற்றும் ரானா நாவிட் ஆகியோர் ஒரு வருட போட்டித்தடை மற்றும் 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர அப்ரிடி, கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகியோருக்கும் அவர்களின் நடத்தையை சீர்செய்துகொள்ள இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அப்ரிடி கம்ரான் அக்மல் ஆகியோருக்கு 3 மில்லியன் அபராதமும்? உமர் அக்மலுக்கு 2மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ருவன்ரி ருவன்ரி உலகக்கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியும் தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் சொகைப் மலிக், ரானா நாவீட் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை, தவிர மொகமட் ஹபீஸ், சல்மான் பட், கலிட் லத்தீப், உமர் அக்மல், பாவாட் அலாம், மிஸ்பா உல் ஹக், அப்துல் ரசாக்ஈ அப்ரிடி, யசீர் அரபாத், ஹமட் அசாம், உமர் குல், மொகமட் அமீர், மொகமட் அசிவ், சகீட் அஜ்மல், கம்ரான் அக்மல் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சாசெப், மொகமட் சமி, ரானா ஹசன், நாவ்ட்யசின், சப்ராஸ் அஹமட் ஆகியோர் மேலதிக ஐந்து வீரர்களாக அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம்-http://www.onlinenews.com.pk/details.php?id=159721

IPLலில் வெளிநாட்டு வீரர்களின் வருகை உறுதி

IPlலில் விளையாடும் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியிருப்பதாகவும், சிலர் இந்தியாவுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 3ஆம் திகதிக்கு முதல் பஞ்சாப் அணியில் விளையாடும் இங்கிலாந்து வீரர் ரவி போபரா இந்தியாவுக்கு வந்துவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.ஆனால் ஊடகங்கள் ஆரம்பத்தில் போபரா கலந்துகொள்ள மாட்டார் என ஊகங்கள் தெரிவிக்கப்பட்டபோதிலும் "நாங்கள் போபராவுடன் கலந்துரையாடினோம் அவர் வருவேன் எனத் தெரிவித்தார் " என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி அனில் சிரிவஸ்தவா தெரிவித்தார்.

ரவி போபரா மற்றும் பிரட் லீ ஆகியோர் நாளை வருகிறார்கள் என்று லலித் மோடி ருவிட்டரில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இது பற்றி போபரா கருத்துத் தெரிவிக்கையில் "கிறிக்கற் பலவழி எனது வாழ்க்கை அதற்காக உயிரைவிடுவது நல்லதல்ல என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர போல் கொலிங்வுட், கெவின் பீட்டர்சனுடன் சேர்த்து 8 இங்கிலாந்து வீரர்கள் IPLலில் விளையாடுவது குறிப்பிடத்தக்து.

அவுஸ்திரேலிய வீரர்களும் அவுஸ்திரேலிய அரசின் வெளிநாட்டு அலுவல்கள்  இலாகாவின் சாதகமான பதிலுக்குப்பிறகு தமது வருகையை உறுதி செய்துள்ளனர். அவுஸ்திரேலிய அரசின் வெளிநாட்டு அலுவல்கள் இலாகா "அல்-கொய்தா சம்பந்தமான தீவிரவாத அச்சறுத்தல் நம்பத்தகுந்தது அல்ல" என்று குறிப்பிட்டிருந்தது.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவர் சேன் வோர்ன் தனது வருகையை உறுதிப்படுத்தினார். இன்னும் சில தினங்களில் ஜெய்பூருக்கு வந்துவிடுவதாக ருவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் மற்ற அவுஸ்திரேலிய வீரர்களுடன் (டேமியன் மார்டின் உட்பட) இந்தியா வரவிருப்பதாகவும்.

ஜெய்பூர் அணியின் பிரதான நிறைவேற்று அதிகாரி சீன் மொரிஸ் தமது அணியின் அனைத்து வெளிநாட்டு வீரர்களும் விளையாடுவார்கள் எனவும் சிமித் கைவிரல் உபாதைக்கு சிகிற்சை பெற்று வருவதாகவும் அவர் கட்டாயம் IPLலில் கலந்துகொள்வார் எனவும் தெரிவித்தார்.

மத்தியு ஹெய்டன் மார்ச் 6ஆம் திகதி இந்தியா வருவார் எனவும், பிரட்லீ இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் தொடருக்குப்பிறகு பீட்டர்சன் இந்தியா வரவார் என லலித் மோடி தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய வீரர்களை அதன் தலைவர் ரிக்கிப்பொன்டிங் IPLலுக்கு வரவிடாமல் செய்வதாக லலித் மோடி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கறுப்பாடு அக்மலா? மறுக்கிறார் அக்மல்...

பாகிஸ்தானின் முதற்தெரிவில்லாமல் போயிருக்கும் விக்கற் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான கம்ரன் அக்மல் தான் கிறிக்கற்றை எப்போதும் மாசற்று விளையாடியதாகவும், எப்போதும் அணிக்காகவே விளையாடியதாகவும் எனினும் தன் மீதான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிர்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

'இந்த விடயத்தை நான் நிச்சயமாக தொடர்ந்து கொண்டு செல்லப்போகிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.



கடந்த அவுஸ்ரேலிய சுற்றுலாவின் போது ரெஸ்ற் போட்டியொன்றில் 3 பிடிகளையும், ஒரு முக்கியமான ரண் அவுட் சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட பின் கம்ரன் அக்மலின் செயற்பாடுகள் கடுமையான கண்காணிப்புக்குள் வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.





சில ஊடகங்கள் பாகிஸ்தானின் அந்தச் சுற்றுலாவிற்கான முகாமையாளராக செயற்பட்ட அப்துல் ரஹிப் கூட விசாரணைக் குழுவிடம் கம்ரனின் செயற்பாடுகள் குறித்து அச்சம் தெரிவித்திருந்ததாகத் தெரிவித்தன.

இதுவரை பாகிஸ்தானுக்காக 3 வகைக் கிறிக்கற் போட்டிகளிலும் மொத்தமாக 191 முறை களமிறங்கியிருக்கும் கம்ரன் அக்மலையும் இன்னொரு வீரரான ரானா நவீட் உல் ஹசனையும் சுட்டிக்காட்டி இவர்கள் தான் ஆட்டநிர்ணச் சதியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.

எனினும் இந்தக் குற்றசாட்டுக்கள் தொடர்பாக கம்ரன் அக்மல் காட்டமாக மறுத்துள்ளார்.

'நான் ஒருபோதும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. குறிப்பிட்ட சிலர் எனது கிறிக்கற் வாழ்க்கையை அழிக்க முற்படுகிறார்கள் போலத் தெரிகிறது.' என்று தெரிவித்தார் அக்மல்.

அக்மலின் நெருங்கிய நண்பரும், அவரது முகவருமான அஸார் மஜீத் உம் இது பற்றி தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார்.

'நான் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.ஆனால் பாகிஸ்தானிலுள்ள சில தனி நபர்கள் கம்ரன் அக்மலின் பெயரை நாசப்படுத்த முயல்கிறார்கள். பாகிஸ்தானுக்காக கம்ரன் விளையாடுவதை அவர்கள் விரும்பவில்லை.' என்றும் தெரிவித்தார்.