60 போட்டிகள் கொண்ட IPL தொடரில் இதுவரை 8 போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. அதன்படிடெல்லியும் நைட்ரைடர்ஸ் அணியும் தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகிக்கின்றன. டெல்லி, நைட்றைடர்ஸ், சென்னை,ராஜஸ்தான் பங்களூர் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா இரண்டு போட்டிகளிலும், நைட்றைடர்ஸ் மூன்று போட்டிகளிலும் விளையாடியிருப்பதும் மும்பாய் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அணி | புள்ளி | வெற்றி | தோல்வி | NR | புள்ளி | NRR |
டெல்லி | 2 | 2 | 0 | 0 | 4 | 0.71 |
நைட்றைடர்ஸ் | 3 | 2 | 1 | 0 | 4 | -0.64 |
சென்னை | 2 | 1 | 1 | 0 | 2 | 0.60 |
டெக்கன் | 2 | 1 | 1 | 0 | 2 | 0.50 |
மும்பை | 1 | 1 | 0 | 0 | 2 | 0.20 |
பங்களூர் | 2 | 1 | 1 | 0 | 2 | 0.11 |
பஞ்சாப் | 2 | 0 | 2 | 0 | 0 | -0.43 |
ராஜஸ்தான் | 2 | 0 | 2 | 0 | 0 | -0.80 |
இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி அதிகூடிய ஓட்டங்களைப்பெற்ற வீரர்களின் விபரம் வருமாறு
வீரரின் பெயர் | போ | ஓட்ட | அதி.ஓ | சரா. | S/R | 100’s | 50’s | 4 | 6’ | |
ஜக் கலிஸ் (பங்களூர்) | 2 | 154 | 89* | 0.00 | 143.92 | 0 | 2 | 15 | 6 | |
போபரா(பஞ்சாப்) | 2 | 133 | 77 | 66.50 | 135.71 | 0 | 2 | 16 | 3 | |
டோனி(சென்னை) | 2 | 108 | 66* | 108.00 | 174.19 | 0 | 1 | 9 | 5 | |
Y.பதான்(ராஜஸ்) | 2 | 100 | 100 | 50.00 | 238.09 | 1 | 0 | 9 | 8 | |
கில்கிறிஸ்ட்(டெக்கன்) | 2 | 92 | 54 | 46.00 | 176.92 | 0 | 1 | 7 | 6 | |
சேவாக்(டெல்லி) | 2 | 83 | 75 | 41.50 | 207.50 | 0 | 1 | 10 | 5 |
இதுவரை நடைபெற்ற போட்டிகளின்படி அதிகூடிய விக்கற்களைப் பெற்ற வீரர்களின் விபரம் வருமாறு
வீரரின் பெயர் | போ | விக்க | சி.ப | சரா. | Econ | 4விக் | 5விக் |
வாஸ் (டெக்கன்) | 2 | 5 | 3/21 | 8.60 | 6.14 | 0 | 0 |
மத்தியூஸ்(நைட்றைடர்ஸ்) | 3 | 5 | 4/19 | 15.00 | 6.81 | 1 | 0 |
மஸ்கரைனஸ்(ராஜஸ்தான்) | 2 | 4 | 2/31 | 16.25 | 8.12 | 0 | 0 |
கெம்ப் (சென்னை) | 2 | 3 | 3/12 | 9.00 | 5.22 | 0 | 0 |
நானெஸ்(டெல்லி) | 2 | 3 | 2/12 | 13.00 | 4.87 | 0 | 0 |
முரளிகார்த்திக் (நைட்ரைடர்ஸ்) | 3 | 3 | 2/22 | 20.00 | 5.45 | 0 | 0 |
1 comments:
who will win ipl
http://priyamudan-prabu.blogspot.com/
come and vote there
Post a Comment